உடனடி செய்திகளுக்கு எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள் OR www.tamilsunradio.com

கனடா
இலங்கை
ஆஸ்திரேலியா
லண்டன்
இந்தியா
சிங்கப்பூர்
துபாய்
பிரான்ஸ்
  • இனிய பாடல்களை உங்கள் தமிழ்சன் FM இல் கேட்டு மகிழுங்கள் 24 மணிநேர இடைவிடாத பாடல்களுடன்.
    தமிழ்சன் FM
  • இடை விடாத இசை மழைக்கு
    தமிழ்சன் FM
  • புத்தம் புதிய பாடல்களை கேட்டு மகிழ
    தமிழ்சன் FM

Gallery Canada தமிழில் இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாது ஒலிக்கும் முதலாவது FM தமிழ்சன் வானொலி இப்போது ஒலிபரப்பில்...மட்டுமே Gallery Phone இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழ்சன் FM செவிமடுக்க.மட்டுமே தமிழ்சன் FM. Gallery Tamil நாடுகளிலேயே முதன் முறையாக ஒரு முழு நேரப் பண்பலையாக இப்போது தமிழ்சன் FM கனடிய மண்ணிலிருந்து உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்காக.

 

 

 

Gallery Windsor, Berkshire, UK Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod. Tempor incididunt ut labore et dolore magna aliqua. Read More > Gallery London, UK Tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam. Uis aute irure dolor in reprehenderit in. Read More > Gallery London, UK Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod. Tempor incididunt ut labore et dolore magna aliqua. Read More >
...இங்கே உங்கள் கருத்துக்கள்.

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கார்த்திகை 27-2014 கனடா.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் வழமைபோல் இந்த ஆண்டும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான கார்த்திகை 27 வீர வணக்க நாளை ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக ஒன்றிணைந்த கனடியத் தமிழ் மக்களின் எழுச்சி மிக்க வருகையுடன் உணர்வுபூர்வமாக நடாத்தவுள்ளது.

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்து தாயகக் கனவுடன் வீரச் சாவடைந்த எமது மாவீரர்கள் அனைவரையும் வணங்கும் கார்த்திகை 27 ஈழத் தமிழர்களின் உன்னதமான நாள் ஆகும். ஒன்றுபட்ட சக்தியாகக் கனடியத் தமிழர்கள் அனைவரும் மாவீரர்களை வணங்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் தேசியப் பற்றாளர்கள் தமிழ் ஆர்வலர்கள். தன்னார்வத் தொண்டர்கள். இன உணர்வாளர்கள் இளையோர் கட்டமைப்புக்கள் என்று கனடா வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரதும் முழுமையான செயற்பாட்டுத் திறனோடு கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும். நடாத்தவுள்ளது.

இலட்சிய உறுதியோடு நின்று எமக்காகத் தம்மை ஈகம் செய்தவர்களை நினவில் ஏந்தி எழுச்சி பெறும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நாள் ஆகும். கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் கார்த்திகை 27 தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளையும் கார்த்திகை மாதம் நடைபெறவுள்ள மாவீரர் சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் உங்கள் அனைவரதும் முழுமையான ஒத்துழைப்போடு உணர்வுபூர்வமாக நடாத்தும் என்பதை அறியத் தருகின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றி.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.

கனடா

தொடர்புகளுக்கு. (416) 450 9661

 

Canada  


  • Sponsor 1
  • Sponsor 2
  • Sponsor 3
  • Sponsor 4

LA

YUGAM TAMIL CREATION 

Presents 
Elunthu vaa MANITHA
Music Steve cliff 

Artist 
1,Lathumithan Uthayabaskaran 

2, Thijeeban Perinpanathan

3, Anetes Anton 

4,Komeswaran Annalingam 

Paartha Paarunga Paatkaadi Ponga "Canada'ku Puthusu" episode 1

 

 Paartha Paarunga Paatkaadi Ponga "Canada'ku Puthusu" episode 2 Coming Soon....

 

Tune-In Direct Links Your Devices - Wi-Fi Only 320kbps

Winamp, iTunes Windows Media Player Real Player QuickTime

 

Tune-In Direct Links Your Devices - Wi-Fi OR 128kbps

Winamp, iTunes Windows Media Player Real Player QuickTime

 

Tune-In Direct Links Your Devices - 4-LTE 32kbps

Winamp, iTunes Windows Media Player Real Player QuickTime

 

mobile

 
 

தமிழ்சன் FM உடன் இணைய இன்றே பதிவு செய்க.

Help

 

உடனடி செய்திகளுக்கு எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.